பின்னிரவில் செகண்ட் ஷோ சினிமா பார்த்து விட்டு வெறும் லுங்கியோடு
விசிலடித்துக்கொண்டு வர முடிகிறது. ரோட்டோர வளைவுகளில் குட்டி
சுவர்களில் வரிசையாக உட்கார்ந்து கொண்டு சத்தமாக பேசி சிரிக்க முடிகிறது.
(என்னதான் அப்படி விடிய விடிய பேசுவாங்களோ?) இரவில் இரண்டு மணிக்கு
படுக்கவும் காலை 11 மணிக்கு எழவும் முடிகிறது, நண்பர்களின் திருமணம்
என்று வெளியூர்களுக்கு செல்லவும் சில நாட்கள் அங்கேயே தங்கவும் மறு
பேச்சின்றி அனுமதி கிடைக்கிறது. உணவுகளில் பிடிக்கும் பிடிக்காது என்று
தெளிவான முடிவுகளை தக்க வைத்துக்கொள்ள முடிகிறது. ம்ம்ம். ஆண்கள்.

No comments:
Post a Comment